திருநல்லூர் மகா சதாசிவர்
ADDED :3900 days ago
மகேஸ்வர வடிவங்கள் இருபத்து ஐந்தும் உள்ளடக்கிய வடிவம் மகா சதாசிவர் எனப்படும். 25 முகங்களையும், 50 திருக்கரங்களையும் உடைய இவ்வடிவத்தை திருநல்லூர் கோயில் ராஜகோபுரத்தில் காணலாம்.