வலபாகத்தில் அம்பாள்
ADDED :3900 days ago
பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் என்றால் வலது பாதி சிவனாகவும், இடது பாதி அம்பாளாகவும் அமைந்திருக்கும். ஆனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோயிலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வலது பாதி அம்பாளாகவும், இடது பாதி சிவனாகவும் இணைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் சிலா ரூபம் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு