உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பலிபீடத்தில் நந்திஸ்வரர்

பலிபீடத்தில் நந்திஸ்வரர்

பொதுவாக நந்திபகவான், சிவனின் முன்பாகவும் கோயிலின் வெளியே கொடிமரம் மற்றும் பலிபீடத்தின் அருகே அமர்ந்தும் காணப்படுவதுதான் வழக்கம். ஆனால் கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினம் நிமிஷாம்பாள் கோயிலில் முக்தீஸ்வரர் சன்னதியின் பலிபீடத்தில் நந்தியின் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது வித்தியாசமான அமைப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !