உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபிஷேக தீர்த்தம்

அபிஷேக தீர்த்தம்

அம்மை நோயால் அவதிப்படுவோர் கோவை, கிணத்துக்கடவு அருகே கோயில் கொண்டுள்ள சூலக்கல் மாரியம்மனை வணங்கி வேப்பிலை, மஞ்சள், விபூதி ஆகியவற்றை அரைத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து அதன் தீர்த்தத்தை குடித்து வந்தால், அம்மை நோய் நீங்கும் என்பது நம்பிக்கை. அதேபோல் கண்நோயால் அவதிப்படும் பக்தர்கள் இங்கு தங்கி அம்மன் அபிஷேகத் தீர்த்தத்தை கண்ணில் இட்டுவர நோய் நீங்கி கண்ணொளி பெறலாம் என்று சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !