உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராசிபுரம் அங்காள பரமேஸ்வரி கோயிலில் மாசி திருவிழா!

ராசிபுரம் அங்காள பரமேஸ்வரி கோயிலில் மாசி திருவிழா!

ராசிபுரம்: ராசிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி மாத உற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவில் பக்தர் அலகு குத்தியும், தீ மிதித்தும் நேர்த்திக்கடன் செய்தனர். விழாவில் அம்மன் , சுவாமி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !