இறைவனின் தொன்மைக்கோலம் எது?
ADDED :3897 days ago
சிவர்த்தங்களில் (சிவபெருமானின் வடிவங்களில்) தொன்மைக்கோலம் என்று மாணிக்கவாசகர் அர்த்தநாரீஸ்வரரைக் குறிப்பிடுகிறார். வைணவத்தில் தொன்மைக்கோலம் என்று வாமன அவதாரம் சொல்லப்படுகிறது.