உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவனின் குரலை நாம் கேட்க முடியுமா?

இறைவனின் குரலை நாம் கேட்க முடியுமா?

நீண்ட கடினமான தவம் காரணமாக மனத்தூய்மையைப் பெற்றிருக்கும் சிலரால், இறைவனின் குரலைக் கேட்க முடியும் என்பது உண்மை. பொதுவாக, தூய சாதகர்கள் ஆழ்ந்த அமைதியான சூழ்நிலையிலும், மவுனத்திலும், உள்முகமாக தியானத்தில் இருக்கும்போதும் இறைவனின் குரல் தங்கள் உள்ளத்தில் ஒலிப்பதைக் கேட்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !