உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவனின் முன்பு எல்லோரும் சமம்

இறைவனின் முன்பு எல்லோரும் சமம்

எல்லோரும் இறைவனின் குழந்தைகள்; எல்லோரும் இறைவனின் அன்புக்குரியவர்கள்; இறைவன் முன் எல்லோரும் சமம்; இறைவன் முன்பு ஆண்-பெண் என்ற வேற்றுமை இல்லை என்பதுதான் முழு உண்மை. திருநாளைப்போவார், திருப்பாணாழ்வார் போன்றவர்களின் வரலாறுகள்- இறைவன் முன்பு அனைவரும் சமம் என்ற உண்மையை உறுதிப்படுத்துகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !