காலம் என்பது தமிழ்ச் சொல்லா, வடமொழிச் சொல்லா?
ADDED :3897 days ago
கால், காலே என்ற சம்ஸ்கிருதச் சொல்லைத் தமிழில் காலம் என்று வழங்கி வருகிறோம். காலம் என்ற சொல், பரம்பொருளிடம் (இறைவனிடம்) சென்று முடிவது என்ற பொருளை உடையது.