இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன?
ADDED :3897 days ago
கடலிலுள்ள ஒவ்வொரு துளி நீரும் கடலுடன் தொடர்புடையது. அதுபோல் நாம் ஒவ்வொருவரும் இறைவனின் ஓர் அம்சமாக இருப்பதால், இறைவனுடன் நிரந்தரமான தொடர்புடையவர்கள்.