சிவயோகிகள் என்பவர்கள் யார்?
ADDED :3897 days ago
தங்கள் உள்ளத்தில் சிவலோகத்தைக் காண்பவர்கள், சுத்த அறிவே சிவம் என்பதை அனுபூதியில் உணர்ந்தவர்கள் சிவயோகிகள்.