உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தி உயர்ந்ததா? ஞானம் உயர்ந்ததா?

பக்தி உயர்ந்ததா? ஞானம் உயர்ந்ததா?

ஞானம் கனிந்து பக்தியாக ஆகிறது என்று, வைணவ ஆச்சாரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  பக்தி கனிந்து, ஞானமாக ஆகிறது என்று, வேதாந்திகள் கருதுகிறார்கள். தூய பக்தியும் தூய ஞானமும் ஒன்றேயாகும். என்பது, பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்தாகும். ஞானமோ, பக்தியோ - எப்படியோ நம் அஞ்ஞானம் விலகினால் சரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !