மவுனத்தின் சிறப்பு என்ன?
ADDED :3897 days ago
இறைவனின் அருள் பெறுவதற்கு மவுனமும் ஒரு வழி. மேலும் மவுனம் மனிதனுக்கு உயர்ந்த ஓர் அந்தஸ்தையும் அளிக்கும்.