பொன்பெருமாள் மலையில் உழவாரப்பணி
ADDED :3496 days ago
சோழவந்தான்: விவேகானந்தா கல்லுாரியில் அப்பர் சுவாமிகள் உழவாரப்பணி குழு சார்பில் வாடிப்பட்டி பொன்பெருமாள் மலையில் உழவாரப்பணி நடந்தது. செயலாளர் நியமானந்த மகராஜ் துவக்கினார். பேராசிரியர்கள் பங்கேற்றனர்.