உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூத்தப்பாக்கம் ராகவேந்திரருக்கு சிறப்பு அலங்காரம்!

கூத்தப்பாக்கம் ராகவேந்திரருக்கு சிறப்பு அலங்காரம்!

கடலுார்: கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் சுவாமியின் 421வது அவதார  தின விழா நடந்தது. கடலுார் கூத்தப்பாக்கத்தில் எழுந்தரு ளியுள்ளது ராகவேந்திரர் கோவில். இவரின் 421வது அவதார தின விழாவையொட்டி நேற்று இக்கோவிலில் ராகவேந்திரருக்கு சிறப்பு அபிஷேகம்,  அலங்காரம், அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !