காவடி பழனியாண்டவர் கோவிலில் பங்குனி திருவிழா துவக்கம்!
ADDED :3527 days ago
சேலம்: ஜங்ஷன் ஜாகீர்அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, உற்சவர் பழனியாண்டவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.