உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருங்கல்பாளையத்தில் ராகவேந்திரர் அவதார தினம் ேஹாமம்!

கருங்கல்பாளையத்தில் ராகவேந்திரர் அவதார தினம் ேஹாமம்!

ஈரோடு: கருங்கல்பாளையம், ராகவேந்திரர் கோவிலில் 421வது அவதார  தின விழா நடந்தது. ராகவேந்திரர் பிறந்தநாளை ஒட்டி,  ராகவேந்திர ஸ்வாமி வர்தந்தி ஜெயந்தி ஜனன மஹா, ரிக்வேத ஸம்ஹிதா ேஹாமம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !