உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் சாம்பிராணி காட்டும்போது, திரை போட்டபடியேதான் காட்டுகிறார்கள் ஏன்?

கோயில்களில் சாம்பிராணி காட்டும்போது, திரை போட்டபடியேதான் காட்டுகிறார்கள் ஏன்?

ஆகமங்களில் இந்த காலங்களில் திரையிடப்பட்டிருக்க வேண்டும் என விதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் தூபம், தீபம், நைவேத்யம் போன்றவையும் அடங்கும். எனவே, ஆகமங்களில் கூறியுள்ளபடி கடைப்பிடித்தலே நலம். சிலவற்றுக்குக் காரணங்கள் நேரடியாக அறிவுறுத்தப்பட்டிருக்கும். சிலவற்றுக்கு அனுபவத்தினால்தான் உணரலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !