பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் தேரோட்டம்
ADDED :3600 days ago
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரத் தேர்திருவிழா மார்ச் 14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்துநாள் விழாவை முன்னிட்டு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜை, வீதியுலா நடந்து வருகிறது. முக்கிய நாளான இன்று மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.ஏற்பாடுகளை அறநிலையத்துறை நிர்வாகம், திருப்பணிக்குழுவினர் செய்துள்ளனர்.