கடவுளை பிரான் என்று அழைப்பது ஏன்?
ADDED :3885 days ago
பிரான் என்றால் எல்லாருக்கும் தலைவன் என்று பொருள். தம்பிரான் என்றும் குறிப்பிடுவதுண்டு. தம் என்றால் உயிர்கள். பிரான் என்றால் தலைவன். எல்லா ஜீவராசிகளுக்கும் தலைவனாக கடவுள் இருப்பதால் இப்படி அழைக்கப்படுகிறார்.