உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனீஸ்வரருக்கு மட்டும் ஈஸ்வரன் என அடைமொழி கொடுத்தது ஏன்?

சனீஸ்வரருக்கு மட்டும் ஈஸ்வரன் என அடைமொழி கொடுத்தது ஏன்?

சனிக்கு ஒருகால் ஊனம். சற்று மெதுவாகத் தான் நடப்பார். மந்தன் என்ற பெயரும் இதனால் தான் வந்தது. வடமொழியில் சனை என்றால் மந்தமாக என்றும், சரன் என்றால் செல்பவர் என்றும் பொருள். சனை+சரன்=சனைஸ்சரன். இது மருவி சனீஸ்வரனாகி விட்டது என்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !