உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் இருந்தே வழிபட்டால் கோவிலுக்கு சென்ற புண்ணியம் கிடைக்குமா?

வீட்டில் இருந்தே வழிபட்டால் கோவிலுக்கு சென்ற புண்ணியம் கிடைக்குமா?

கோவில் என்ற சொல் மிக உயர்ந்த பொருள் கொண்டது. இறைவன் உறையும் இடம் என்றும், பக்தர்களின் மனதை தூய்மைப்படுத்தி புத்துணர்ச்சி பெறச் செய்யும் இடம் என்றும் பொருள் கூறலாம். சிற்ப சாஸ்திரப்படி கட்டப்பட்டு தெய்வப் பிரதிஷ்டை செய்து, தினமும் மந்திரம் ஓதி பூஜை நிகழும் இடம்  கோவிலாகும். எனவே இதன் சக்தியை வீட்டோடு ஒப்பிடக்கூடாது. கோவிலில் வழிபாடு செய்வது மன வலிமையை அதிகரிக்கும். எனவே தான் வாரியார் சுவாமிகள் வாரம் ஒருமுறையாவது கோவிலுக்குச் செல்ல வலியுறுத்துவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !