உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்தாங்கால் முனீஸ்வரன் கோவிலில் திருத்தேர் உற்சவம்

ஊத்தாங்கால் முனீஸ்வரன் கோவிலில் திருத்தேர் உற்சவம்

கம்மாபுரம்: ஊத்தாங்கால் முனீஸ்வரன் கோவில் திருத்தேர் உற்சவம் நடந்தது. பங்குனி உத்திர திருவிழா கடந்த 14ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக நேற்று (22ம் தேதி) காலை 9:00 மணியளவில் திருத்தேர் உற்சவம் நடந்தது. ஏராளமானோர்  சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (23ம் தேதி) காலை 8:00 மணியளவில் அபிஷேக ஆராதனை, பகல் 12:00 மணியளவில் பால்குட ஊர்வலம், செடல் உற்சவம், இரவு 8:00 மணியளவில் தெப்ப உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !