உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பதினெட்டுப்படி ஐயப்பன் கோயிலில் சங்காபிஷேகம்

பதினெட்டுப்படி ஐயப்பன் கோயிலில் சங்காபிஷேகம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி பதினெட்டுப்படி ஐயப்பன்கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. மூலவர் ஐயப்பன், கன்னி மூலகணபதி, நாகராஜா, மஞ்சமாதா, கருப்பர் தெய்வங்களுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. பதினெட்டுப்படி பூஜை நடந்தது. வெங்கடேஸ்வரன் சிவாச்சாரியார், செல்வராஜ் குருசாமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !