நவநாத சித்தர்கள்
ADDED :5257 days ago
தமிழ்நாட்டில் பதினெண் சித்தர்கள் என்று கூறப்படுவது போல, வடநாட்டில் ஒன்பது முக்கிய சித்தர்களை நவநாத சித்தர்கள் என்பர். அவர்கள் சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், வெகுளி நாதர், மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடேந்திர நாதர், அநாதிநாதர், கோரக்கநாதர்.