உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஷ்ணு சிலை கண்டெடுப்பு

விஷ்ணு சிலை கண்டெடுப்பு

மூணாறு : மூணாறு அருகே ஆனச்சால் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயில் அருகே, பழங்கால மகாவிஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளுக்கு முந்தையதாக அச்சிலை, ஒன்றரை அடி உயரத்தில் கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. ஐயப்பன் கோயில் மேல்சாந்தி ரமேஷ் நம்பூதிரி முன்னிலையில் சிலை மீட்கப்பட்டு, கோயில் வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகக்குழு தலைவர் ராஜன்,செயலாளர் பிரசாத் பணிக்கர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !