உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்காலுடையார் கோயிலில் கும்பாபிஷேகம்

திருக்காலுடையார் கோயிலில் கும்பாபிஷேகம்

பெருநாழி: பெருநாழி அருகே கோவிலாங்குளம் திருக்காலுடையார் கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீவெற்றிவிநாயகருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விநாயகருக்கு நான்கு கால சிறப்பு பூஜைகள் நடந்தது. 10 மணியளவில் கும்பத்தில் புனிதநீர் ஊற்றினர். விருதுநகர் மண்டல தொழிலாளர் துறை ஆணையர் கோவிந்தன் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !