உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்மாபுரம் பகுதி கோவில்களி சஷ்டி வழிபாடு!

கம்மாபுரம் பகுதி கோவில்களி சஷ்டி வழிபாடு!

கம்மாபுரம்: பங்குனி மாத சஷ்டியொட்டி, கம்மாபுரம் பகுதி சுப்ரமணியர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தகிரிகுப்பம் சுப்ரமணியர்   கோவிலில் நேற்று காலை 8:00 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 5:00 மணியளவில் வள்ளி தெய்வானை சமேத சுப்  ரமணியர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதேபோல், கம்மாபுரம், சி.கீரனுார் சுப்ரமணியர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !