உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :3516 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சுப்பிரமணியர் சன்னதியில் சஷ்டியை முன்னிட்டு அபிஷேகம், சந்தணக்காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோயில் முருகன் சன்னதியில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர்.