வீரிய காரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3482 days ago
மதுரை: மதுரை வாடிப்பட்டி அருகில் உள்ள கீழநாச்சிகுளம் எஸ்.பெருமாள்பட்டி வீரிய காரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஏப்.,11 காலை 9.40 மணிக்கு நடக்கிறது. அன்று, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். காலை 10.00 மணிக்கு மேல் அன்னதானம் நடக்கிறது.