புத்தாண்டில் இந்தியாவில் என்ன நடக்கும்?
ADDED :3864 days ago
*தானிய உற்பத்தி பெருகும்.
*அக்டோபர் முதல் மார்ச் வரை கடந்த ஆண்டை விட அதிக மழை பெய்யும்.
*மிளகு, காபி, வாசனைப் பொருட்கள் உள்ளிட்ட பயிர்களும், எள், உளுந்து, விளைச்சலும் அதிகரிக்கும்.
*பெட்ரோல், டீசல் விலை உயரும்.
*தீவிரவாதம் ஒடுக்கப்பட்டு மக்கள் பயமின்றி வாழ அரசு வழி வகை செய்யும்.
*பால், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்.
*பெண்களின் ஆதிக்கம் அதிகரிக்கும்.
*நீதித்துறை சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகளைத் தண்டிக்கும்.
*கலைகள் மேம்பாடு அடையும்.