உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரராகவர் கோவிலில் இன்று பிரம்மோற்சவம் துவக்கம்

வீரராகவர் கோவிலில் இன்று பிரம்மோற்சவம் துவக்கம்

திருவள்ளூர்: திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், சித்திரை மாதம் நடைபெறும் சைத்ர பிரம்மோற்சவம், இன்று, காலை 4:30 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், ஆண்டுக்கு இரண்டு முறை பிரம்மோற்சவம் நடைபெறும். தை பிரம்மோற்சவத்திற்கு பின், துர்முகி ஆண்டிற்கான சைத்ர பிரம்மோற்சவம், இன்று துவங்கி, 10 நாட்கள் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !