உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை விழா

வரதராஜ பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை விழா

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, சுந்தரவல்லி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், தமிழ் ஆண்டு பிறப்பு அன்று, ஐந்தாம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடைபெற உள்ளது.இதையொட்டி, இன்று மாலை, 4:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும். நாளை காலை, 7:30 மணிக்கு லட்சார்ச்சனை துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !