உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஞ்சூரில் மாரியம்மன் கோவில் திருவிழா

மஞ்சூரில் மாரியம்மன் கோவில் திருவிழா

மஞ்சூர் : மஞ்சூரில் மாரியம்மன் திருவிழா சிறப்பாக நடந்தது.மஞ்சூர், மணிக்கல் கிராமத்தில் நடப்பாண்டு மாரியம்மன் திருவிழாவையொட்டி, சக்தி மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !