உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் சிலர் பாத்திரத்தில் நீர் ஊற்றி பூக்களை மிதக்க விடுகிறார்களே! ஏன்?

வீட்டில் சிலர் பாத்திரத்தில் நீர் ஊற்றி பூக்களை மிதக்க விடுகிறார்களே! ஏன்?

இது சீனர்களிடம் உள்ள வாஸ்து பரிகாரம்.  இதனால் வாஸ்து குறைபாடு, திருஷ்டி,  நோய்நொடி நீங்குவதோடு செல்வம் பெருகும் என நம்புகிறார்கள். நம்மவர்களும் இதைப் பின்பற்றுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !