உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கான்பூரில் அம்பாளை காண விரதமிருக்கும் பக்தர்!

கான்பூரில் அம்பாளை காண விரதமிருக்கும் பக்தர்!

கான்பூர் : உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில், அம்பாளை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காக பக்தர் ஒருவர் ஏப்ரல் 8ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஏப்ரல் 17ம் தேதி தன் முன் அம்பாள் தோன்றுவாள் எனவும் அந்த பக்தர் நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !