திக் விஜய தத்துவம்!
ADDED :3860 days ago
மதுரையின் ஆட்சிப்பொறுப்பேற்ற மீனாட்சி, எட்டு திசைகளுக்கும் சென்று அதன் அதிபர்களை வெற்றி பெற்றாள். பின்னர் சிவனை எதிர்த்துச் செல்லும்போது அவரைக் கண்டு, தன் கணவராக வரப்போகிறவர் இவரே என்பதையறிந்து போரை நிறுத்தினாள். கணவருடன் பெண்கள் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டும் என்ற வாழ்க்கை தத்துவம் இதற்குள் புதைந்து கிடக்கிறது.