திருச்சி மலைக்கோட்டை கோயில் தேரோட்டம் கோலாகலம்!
ADDED :3502 days ago
திருச்சி: திருச்சி மலைக்கோட்டை தாயுமாணவர் ஸ்வாமி கோவிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, தேராட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவில் மட்டுவார்குழழம்மை சமேத தாயுமாணவர் ஸ்வாமி தேரில் எழுந்தருளிய பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க தேர் வலம் வந்தது.