உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆச்சரியத்தில் ஆழ்த்தும் கருங்கல் உருளை!

ஆச்சரியத்தில் ஆழ்த்தும் கருங்கல் உருளை!

திருச்சி - நாமக்கல் சாலையில் திருவாசியில் உள்ள மாற்றுரைத்தீஸ்வரர் கோயிலுக்குச் சென்றால் கருங்கல்லில் ஏதாவது ஒரு பகுதியை சிறிது வேகமாகத் தட்டினாலே தெறித்து விழுந்து விடும். அதுபோன்றதொரு கல்லில் தூண் செய்து, அதன் நடுவே ஓர் உருளை ஏற்படுத்தி, அந்த உருளை சுழல மூன்று பக்கமும் இடைவெளி விட்டு அதைச் சுழலும் விதமாகச் செய்து பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக அமைந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !