விநாயகருக்குரிய 11 விரதங்கள்!
ADDED :5245 days ago
1. வெள்ளிக்கிழமை விரதம்
2. செவ்வாய்க்கிழமை விரதம்
3. சதுர்த்தி விரதம்
4. குமார சஷ்டி விரதம்
5. தூர்வா கணபதி விரதம்
6. சித்தி விநாயகர் விரதம்
7. துர்வாஷ்டமி விரதம்
8. நவராத்திரி விரதம்
9. வெள்ளிப் பிள்ளையார் விரதம்
10. செவ்வாய்ப் பிள்ளையார் விரதம்
11. சங்கடஹர சதுர்த்தி விரதம். இதில் ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி விரதம் முக்கியமானதாகும்.