பணவசதி இல்லாமல் நேர்த்திக்கடனைத் தள்ளிப்போடுவது தெய்வ குற்றமாகுமா?
ADDED :3853 days ago
வசதியில்லை என்று சொல்லும் போது அது தெய்வ குற்றமாகாது. சுவாமிக்கும் தங்கள் கஷ்டம் புரியும் தானே. இதுவும் அவரது சோதனை தான். நேர்த்திக்கடனை செலுத்த வசதிஅளிக்க வேண்டிக்கொள்ளுங்கள். அன்புடன் அருளுவார்.