உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடக்க இயலாதவர்கள் வாகனத்தில் கிரிவலம் வந்தால் பலனுண்டா?

நடக்க இயலாதவர்கள் வாகனத்தில் கிரிவலம் வந்தால் பலனுண்டா?

உண்டு... குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகளுக்கு சாஸ்திரம் விதிவிலக்கு அளித்துள்ளது. நடக்க இயலாத நிலையிலும் கிரிவலம் செய்ய வேண்டும் என்று நினைப்பதே பெரிய விஷயமாயிற்றே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !