உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நின்ற கோல தட்சிணாமூர்த்தி

நின்ற கோல தட்சிணாமூர்த்தி

பண்ருட்டியிலிருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில், திருநாவலூரில் அமைந்துள்ளது பக்த ஜனேஸ்வரர் திருக்கோயில். அம்பிகை மனோன்மணி. இது சுந்தரரின் அவதாரத்தலம். இக்கோயிலில் நான்கு கரத்துடன் தட்சிணாமூர்த்தி நின்ற நிலையில் ரிஷபத்தின் மீது வலது கையை ஊன்றியும், இடது கையில் சுவடி ஏந்தியும் அபூர்வமாக தரிசனமளிக்கிறார். இது சுக்ர தோஷ பரிகாரத் தலம். ஆகையால், சுக்ர தோஷம் நீங்கவும், திருமணம், வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு, உடல் ஆரோக்கியம் வேண்டியும் பக்தர்கள் பிரார்த்தித்துப் பயனடைகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !