சித்ரா நதி
ADDED :3850 days ago
திருக்குற்றால மலையில் உற்பத்தியாகும் அருவிக்கு சித்ரா நதி என்று பெயர். சித்ரா பவுர்ணமி அன்று இந்த நதியில் நீராடுவது புண்ணியச் செயலாகக் கருதப்படுகிறது.