உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன் தாமரை மலர்தல்!

பொன் தாமரை மலர்தல்!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருக்குளத்தில் ஒரு சித்ரா பவுர்ணமியன்று பொன்னாலான தாமரையை மலரச் செய்து, அதனை எடுத்து வரவழைத்து இந்திரன் சொக்கேசரை பூஜித்ததாகச் சொல்லப்படுகிறது. இன்றும் அந்த சிவலிங்கத்தை வழிபடும் பொருட்டு சித்ரா பவுர்ணமி அன்று தேவேந்திரன் மதுரைக்கு வருவதாக ஐதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !