தீபத்தின் பலன்கள்!
ADDED :3849 days ago
வீட்டில் தீபம் ஏற்றும்போது, நெய் தீபம் ஏற்றினால் அனைத்து சுகங்களும் உண்டாகும்; நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் பீடைகள் விலகும்; விளக்கெண்ணெய் தீபம் ஏற்றினால் புகழ், தம்பதி ஒற்றுமை போன்ற பலன்கள் உண்டாகும்; ஆனால், கடன், துன்பம், வறுமை போன்ற அசுப பலன்கள் ஏற்படும் என்பதால் கடலை எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றக்கூடாது.