உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமியின் அடையாளம் யானை!

லட்சுமியின் அடையாளம் யானை!

யானைகள் செல்வத்தின் அடையாளமாகும். யானையை லட்சுமியாகப் போற்றுகின்றனர். பூஜைகளின் தொடக்கத்தில் செய்யப்படும் கஜபூஜையால் மகிழும் மகாலட்சுமி, அவ்விடத்தில் பரிவாரங்களுடன் எழுந்தருள்கிறாள் என்று நம்புகின்றனர். அவள் யானையின் பிளிறலால் மகிழ்வதால், பூஜையில் யானையைப் பிளிறச் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !