பாலாஜி மந்திர்!
ADDED :3849 days ago
நியூஜெர்சி மாகாணத்தில் அமைந்திருக்கும் வேங்கடேஸ்வரா திருக்கோயிலின் கோபுரங்கள், புராணங்களை விவரிக்கும் அழகிய சுதைச் சிற்பங்களுடன் மிளிர்கின்றன. இக்கோயிலின் மூலவர் திருப்பதி ஏழுமலையானைப் போன்றே திருக்கோலம் காட்டுகிறார். இந்தத் தலத்தில் சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம், சீமந்தம் ஆகிய வைபவங்கள் சிறப்புடன் நடைபெறுகின்றன.