உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மியாமி சிவா விஷ்ணு கோயில்

மியாமி சிவா விஷ்ணு கோயில்

ஃப்ளோரிடா மாகாணத்தின் தென்பகுதியில் உள்ள மியாமி நகரில் அமைந்திருக்கிறது இந்தக் கோயில். சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் அருகருகில் தனித்தனி கோயில்கள் அமைந்துள்ளன. சிவன்கோயில் சோழர்கள் மற்றும் பல்லவர்கள் கால பாணியிலும், விஷ்ணு கோயில் விஜயநகரப் பேரரசின் கட்டடக் கலைப் பாணியிலும் கட்டப்பட்டுள்ளது சிறப்பம்சம். கோயிலுக்குள் அமைந்துள்ள சுவாமி ஐயப்பன் சன்னிதி, கேரள பாணியில் அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !