சுகப்பிரசவம் நடைபெற ..
ADDED :3849 days ago
புதுவை மாநிலத்தின் பெரிய கோயிலாக விளங்குகிறது வில்லியனூர் காமீசுவரன் கோயில். இக்கோயிலைப் பற்றி பல வருடங்கள் வெளி உலகிற்குத் தெரியாமல் இருந்தது. இங்கு இறைவனை நோக்கி ஒரு நந்தியும் அம்மன் சன்னிதியில் பிரசவ நந்தி என்று பெயர். கொண்ட நந்தியும் உள்ளன. சுகப்பிரசவம் நடைபெற இந்த நந்தியை பலரும் வணங்கிச் செல்கின்றனர்.